Type Here to Get Search Results !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொழிலார் தின கொண்டாட்டம்.

மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பென்னாகரம் பேரூராட்சி 18-வது வார்டு கோடியூர் பகுதியில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.மாதன்  அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ராஜீ , நகர செயலாளர் எழிலரசு, கைலாசம், வெள்ளிங்கிரி, தனபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நகர செயலாளர் ராகுல்ஜி மற்றும் நகர பொருளாளர் யுகபாரதி  கிளை செயலாளர்கள் அருண்குமார், எல்லப்பன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884