தருமபுரி மாவட்டம் அரூரில் அரசு பேருந்து பணிமனையில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார். மே தின கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்,பசுபதி, நகர செயலாளர் பாபு (எ)அறிவழகன், மோப்பிரிப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி,அரூர் பணிமலை கிளைத் தலைவர் சம்பத் ,துணைத் தலைவர்கள் ஜோதி, தண்டபானி, துணை செயலாளர் அகத்தியன்,பொருளாளர் வேல்முருகன், மற்றும் சீனிவாசன், கனகராஜ், தம்பிதுரை, திம்மராயன், வடிவேல், ரமேஷ், மாரியப்பன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.