Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் ஜெ.குரு அவர்களின் 4ஆம் நினைவஞ்சலி அனுசரிப்பு.

முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் காடுவெட்டியார்.ஜெகுரு Ex. MLA., அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவஞ்சலி பென்னாகரம் நகர பகுதியில் அனுசரிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் பென்னாகரம் நகர செயலாளர் ஜீவா  அவர்களின் முன்னிலையில் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், பாமக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் , தலைவர் வெற்றி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மணி, நீர் குந்தி மாது ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies