Type Here to Get Search Results !

மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ. குரு அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு அவர்களின்  4ம் ஆண்டு நினைவஞ்சலி வன்னியர் சங்கம் சார்பாக அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ.குரு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தர்மபுரி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் அரசாங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சரவணகுமரி, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர் பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் மாது, மாநில துணை அமைப்பு செயலாளர் வாசு நாயுடு, ஹரிகிருஷ்ணன் வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர். சோபா மணி ஓகே கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய செயலாளர் பாண்டியன் நகர தலைவர் ஒரு பேரியக்கம் மாவட்ட செயலாளர் சின்னசாமி, வெங்கடேஷ், பாமக நகர செயலாளர் வன்னியர் சங்க செயலாளர் கௌரப்பன் நகர செயலாளர் கணேசன் சுகுமார் ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர்கள் மாவட்ட செயலாளர் கோபால் கட்சி நிர்வாகிகள் ஜெ.குரு உருவ படத்திற்கு மலர் தூவி மாவட்ட  அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies