கடத்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் 1 மணி நேரம் மழையில் நனைந்த அவலம், சமூக ஆர்வலர்கள் போலீசார் போலீசார் துணையோடு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், கடத்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார், நீண்ட நரைத்த தாடியுடனும் நீல நிற சட்டையும் அணிந்திருந்த அவர் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் மழையில் நனைந்த சடலத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

