Type Here to Get Search Results !

அரூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

அரூரில் அதிமுக சார்பில் வெயிலின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார் 

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வே. சம்பத்குமார் ஆ.கோவிந்தசாமி ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு(எ) அறிவழகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆ.சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies