தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பேரூர் கழக செயலாளர் சண்முகம் தலைமையில். தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, நீர்மோர், வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ். மாவட்ட பிரதிநிதி சபரிநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், துணைத்தலைவர் மல்லிகா ராஜி, நியமனக் குழு தலைவர் விஜய் ஆனந்த், வார்டு கவுன்சிலர்கள் தர்மலிங்கம், தமிழ்ச்செல்வன் பூங்குழலி பிரகாஷ், சரிதா குமார், பத்மா சிவகுமார், தமிழ்ச்செல்வி முனுசாமி, மாலா திருவெங்கடம். முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு வெங்கடம், கௌரப்பன், ஆர் மகேந்திரன், சிவகுமார், குமரன், இம்ரான் பாஷா மற்றும் 200க்கும் மேற்பட்ட திமுக கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

