வழக்கறிஞர் வினோபா பூபதி, தமிழ்வாணன், மோகன் சாமிக்கண்ணு, ராஜேஷ் ஆகியோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் G.K.மணி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு பாட்டாளி சமூக ஊடக பேரவைக்கான செயல்திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கென கட்சி அலுவலகம் கட்டப்பட வேண்டும், அதற்கான நிதியுதவி செய்ய நான் தயார் என ஊடக பேரவை கூட்டத்தில் வழியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாமக மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, தருமபுரி அமைப்பு செயலாளர் சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, க.மாது பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர், வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், மற்றும் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
.gif)

