Type Here to Get Search Results !

துரிஞ்சிப்பட்டியில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சட்ட மேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக ஒன்றிய துணை தலைவரும், துரிஞ்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான டாக்டர் சிஎம் ஆர் முருகன் இன்று அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


செய்தி : பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் நந்தகுமார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies