பேளாரஹள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி பேளாரஹள்ளி கிராமத்தில் உள்ள கோவில்மண்டு பகுதியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினதை முன்னிட்டு ஊராட்சித் தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மாக்கன்கொட்டாய் கிராமத்தில் கிராம சபை கூட்டம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெர்த்தலாவ் ஊராட்சி மாக்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள கோவில் பகுதியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினதை முன்னிட்டு ஊராட்சித் தலைவர் முத்துமணி ஆனந்தன் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது