தருமபுரி மாவட்ட அதிமுக சார்பாக இலக்கியம்பட்டியில் எம் ஜி ஆர் சிலை அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா, இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய அதிமுக செயலாளர் வே. சம்பத்குமார் முன்னிலை வகித்தனர், மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் S.R. வெற்றிவேல், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.