
இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர், பள்ளி மேலாண்மை குழு தலைவராக அலமேலு, துணைத் தலைவராக லட்சுமணன், செயலாளராக தலைமை ஆசிரியர் பாலசண்முகன், ஆசிரியர் உறுப்பினராக சுகன்யா, மற்றும் உறுப்பினர்களாக பெரியசாமி, செல்வகுமார், அபிராமி, தீபலட்சுமி, லட்சுமி, கருத்தம்மா, முத்துலட்சுமி, ஷிப் சுல்லா ஷெரிப், தேன்மொழி, சகுந்தலா, பிரபாவதி, நாகரத்தினம், சிவசங்கரி, கீதா, விஜயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
