தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசரஅள்ளி ஊராட்சியில் 'பஞ்சாயத்து ராஜ்' கிராம சபை கூட்டம்.கிராம சபை கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி.கலைச்செல்வி, ஒன்றிய குழுதலைவர் திருமதி சுமதி செங்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரங்கநாதன் ஊராட்சி செயலர் இராமதாஸ் மற்றும் துணை சுகாதார செவிலியர், அங்கவாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி கணேசன், ஆதிமூலம், ராஜசேகரன், மகேஷ் மாதையன், சேட்டு, குயில் அம்மாசி, சிங்காரி வேல்முருகன், செல்வி சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர்