தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கெண்டேனஹள்ளி ஊராட்சி சாஸ்திரமுட்லு கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளியில் பாலக்கோடு முன்னாள் உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் திரு கே.பி அன்பழகன் அவர்களின் ஆணைக்கிணங்க பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு எஸ்.செந்தில் அவர்களின் தலைமையில் பாலக்கோடு ஒன்றிய இணைச் செயலாளர் திரு. ஜே. மணிவண்ணன் அவர்கள் சாஸ்திரமுட்லு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வு எழுதுவதற்கு HERO பேனா மற்றும் நல்ல முறையில் மதிப்பெண் எடுப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார்.