இந்த நிகழ்வில் மொரப்பூர் அதிமுக மேற்கு ஒ.செ மாகாலிங்கம், அதிமுக கிழக்கு ஒ.செ செல்வம், கம்பைநல்லூர் அதிமுக நகர செயலாளர் தனபால் மற்றும் அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் நீர் தொட்டிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
ஏப்ரல் 30, 2022
0
Tags