சட்டமாமேதை அண்ணல் அம்பேத்காின் 131வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினா் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்து வருகின்றனா். இதே போல் தருமபுாி மாவட்டம் அரூரில் டவுண்டனா அருகே உள்ள அண்ணல் அம்பேத்கா் திருவுருவ சிலைக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்க்குமார் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் அரூர் நகர செயலாளர் ஏ.ஆர்.எஸ்.எஸ்.பாபு (எ) அறிவழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, சிவன், செந்தில், நேதாஜி, அதிமுக நிா்வாகிகள், மகளிர் அணி மற்றும் பலா் உடனிருந்தனா்.
.gif)

