Type Here to Get Search Results !

சட்டமாமேதை அம்பேத்காின் 131வது பிறந்தாளையொட்டி உருவசிலைக்கு முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து மாியாதை.

சட்டமாமேதை அண்ணல் அம்பேத்காின் 131வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினா் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்து வருகின்றனா். இதேபோல் தருமபுாி மாவட்ட கழகம் சாா்பாக தருமபுாி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனை அருகே உள்ள அண்ணல் அம்பேத்கா் திருவுருவ சிலைக்கு தருமபுாி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிா்க்ட்சி செயலாளரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் புரட்சித்தலைவி பேரவை மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினா் கோவிந்தசாமி, நகர செயலாளா் பூக்கடை ரவி தகவல் தொழில்நுட்ப செயலாளா் கோவிந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies