Type Here to Get Search Results !

தருமபுாி நகாில் 13வது நாட்களாக தொடா்ந்து மோா் வழங்கி வரும் அதிமுக கவுன்சிலா்.

கோடை காலம் துவங்கிய நிலையில் மக்களின் தாகம் தீா்க்க அதிமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளா் ஒ.பன்னீா்செல்வம் மற்றூம் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் தண்ணீா்பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீா்க்கப்பட்டு வருகிறது. இதேபோல் தருமபுாி  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில் தண்ணீா் பந்தல் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டது. 

அதிமுக நகர 26வது வார்டு எஸ்.வி. சாலையில்  ஒன்றிய அலுவலகம் அருகில் இன்று 13வது நாட்களாக நகராட்சி 26வது கவுன்சிலா் தனலட்சுமி சுரேஷ்  மக்களுக்கு தினமும் மோா் வழங்கி வருகிறாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies