நேரு யுவகேந்திரா சார்பில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் திரு வேல்முருகன் நேரு யுவகேந்திரா தர்மபுரி கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
முன்னதாக அரசு கலைக் கல்லூரி முதல்வர் திரு கிள்ளிவளவன் அவர்கள் தலைமை ஏற்று விழாவை நடத்தினார் இக்கருத்தரங்கில் பெரியார் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் துறை சார்பாக முனைவர் சஞ்சய் காந்தி அவர்கள் மற்றும் முனைவர் பிரபாகரன் அரசு கலைக் கல்லூரி தருமபுரி மற்றும் பெரியசாமி தேசிய கருத்துறை யாளர் அவர்களும் சிறப்புரையாற்றினார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் மற்றும் சந்திரசேகர் மற்றும் ரேவதி முனைவர் பாலமுருகன் உடற்கல்வி இயக்குனர் அரசு கலைக்கல்லூரி தர்மபுரி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் கபில்தேவ் முனியப்பன் தேசிய இளைஞர் தொண்டர்கள் இவ் விழாவை ஏற்பாடு செய்தார்கள்