கடத்தூர் கோட்டம் - இராமியணஹள்ளி 110/33-11 கி.வோ துணை மின் நிலையம், ஆர்.கோபிநாதம்பட்டி 33/11 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பபு பணி செய்ய இருப்பதால் இராமியணஹள்ளி 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள
இராமியணஹள்ளி 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள இராமியணஹள்ளி, சிந்தல்பாடி பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைகொட்டை, பூதநத்தம் ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும்
ஆர்.கோபிநாதம்பட்டி 33-11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஐடையம்பட்டி,கர்த்தாங்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும்
கடத்தூர் 33-11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ்தெரிவிக்கப்பட்டுள்ள சுங்கர அள்ளி, ரேகட அள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஹள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஓடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் 05.03.2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ரவி அவரகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.