மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் தருமபுரி உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் ரகசியப் புலன் விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகன திருடர்களை பிடித்து விசாரணை செய்து சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு திருடர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.