MLA தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

MLA தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள்.

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அதிமுக18வார்டு வேட்பாளர்கள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தலைமையில் வேட்பு மனுத்தாக்கள் செய்தனர்.

1.வார்டில்நகரசெயலாளர் பாபு(எ) அறிவழகன், 2.நிவேதா, 3.முஸ்ரத், 4.ராஜி, 5.பிரசாத் 6.ஜெயலலிதா(எ)வித்யா 7.வசந்தி8.கலவாணன் 9.கலையரசி 10.சுகன்யா 11.மணிமேகலை 12.தாஜ்தின் 13.சந்தியா 14.உமாபதி 15.பூபதி 16.செந்தாமரை 17.ராணி 18.ரவி ஆகிய  வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.இதில் தெற்கு ஓன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி மற்றும் கழக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad