Type Here to Get Search Results !

அரசு பள்ளியில் பயின்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் பாராட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் தமிழ் வழியில் 6-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயின்று தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடான 15 சதவீதத்திற்கான மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்ட 21 மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி, அவர்கள்  மருத்துவ உபகரணங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வி.கோவிந்தன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாத்விகா உள்ளிட்ட பலர் உள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies