Type Here to Get Search Results !

திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த சட்ட மன்ற உறுப்பினர்.

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஅள்ளி பேரூராட்சி யில், உள்ளாட்சி தேர்தலில் 12 வது வார்டில் போட்டியிடும் திமு கழக வேட்ப்பாளரை ஆதரித்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். 

உடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், பேரூர் திமு கழக செயலாளர் திரு.V.C.தம்பிதுரை, போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு.V.சாந்தமூர்த்தி, காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் திரு.தேங்காய் C.சுப்பிரமணி, மத்தூர் ஒன்றிய செயலாளர் திரு.வசந்த், தேர்தல் பொறுப்பாளர்கள் திரு. இளையராஜா, திரு.அம்மன் ராஜா, திரு. குமரன் மற்றும் திமு கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies