தருமபுரி மாவட்டம் அரூர் பேருராட்சியில் வருகின்ற 19. ஆம் தேதி நடைபெற உள்ள பேருராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அரூர் பேருராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் அரூர் நகர தலைவர் ஏ.ஆர்.எஸ்.எஸ் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர் கு.பிரசாந்த் 5வது வார்டிற்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியில் முன்னாள் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அருர் வடக்கு ஒன்றிய செயாலாளரும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார் தெற்கு ஒன்றிய செயாளார் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி சிற்றரசு துணை சேர்மேன் அருண் செண்பகம் சந்தோஷ் பாஷா காவேரி குமரன் சத்திய வாணி ரவிசங்கர் V.செந்தில் பூபாலன் பாலமுருகன் மற்றும் பொறுப்பாளர்கள் அணியினர் இளைஞர் அணி தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
.gif)
