தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள முக்கல்நாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த குமார்(வயது 48).மாற்றுத்திறனாளியான இவர் இவர் வீட்டில் கஞ்சா வீற்பனை செய்வதாக அதியமான் கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குமாரை பிடித்து கைது செய்தனர். நேற்று முன் தினம் இதே பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)
