Type Here to Get Search Results !

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (12.2.2022 ) பொது மக்களின் பார்வைக்கு.

குடியரசு தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி  கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (12.2.2022 ) பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. 

இதனை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் R.காந்தி  அவர்கள் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன்.,MLA அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை  பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மூலம் மற்றும் பள்ளி குழதைகளுடன் மகிழ்ச்சியாக வரவேற்றனர். 

உடன் திமுக சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ்,  முன்னாள் மாவட்ட செயலாளர் E.G.சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் V.வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் T.A.நாகராஜ், மாவட்ட பொருளாளர் V.G.ராஜேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன் அவர்கள் காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் திரு.தேங்காய் C.சுப்பிரமணி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies