Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் வீரப்பன் மகள் பாஜக-வுக்கு வாக்கு சேகரிப்பு.

பென்னாகரம் பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி 16வது வார்டு பொது பெண்கள் வேட்பாளர் திருமதி மல்லிகா ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில துணைத்தலைவர் வித்யா வீரப்பன் அவர்கள் 16வது வார்டுக்கு உட்பட்ட மூட்டைகார தெருவில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

உடன் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் புலிகேசி ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட தலைவர் கந்தசாமி கல்வியாளர் பிரிவு பிரணவ குமார் வடக்கு ஒன்றிய தலைவர் முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies