Type Here to Get Search Results !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கும் வரும் 19 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது, இந்த தேர்தலை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார், வேட்பாளர்களும், வாக்காளர்களும் தேர்தல் குறித்த விவரங்களை இவர்களுடன் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies