Type Here to Get Search Results !

திமுக கைப்பற்றியது காரிமங்கலம் பேரூராட்சி.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளதசி தேர்தலில் காரிமங்கலம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 15 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக வெற்றி, 3 வார்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றிபெறுள்ளது.

வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திரு கா சா சிவக்குமார்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 2திருமதி ரா இந்திராணிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 3திரு பெ மாதப்பன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 4திருமதி ர சத்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 5திருமதி சி பிரியாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 6திருமதி மா நாகம்மாள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 7திரு பி ரா மனோகரன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 8திரு கி சீனிவாசன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 9திரு பி ஆர் சுரேந்திரன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 10திருமதி கோ ராஜம்மாள்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 11திருமதி கோ கீதாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திரு பா கி சதீஷ்குமார்இந்திய தேசிய காங்கிரஸ்வெற்றி
வார்டு 13திருமதி கோ செவத்தாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 14திரு க ரமேஷ்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திருமதி ரா இராதாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies