மாரண்டஹள்ளி பேரூராட்சியை கைப்பற்றியது திமுக, மொத்தம் 15 வார்டுகளில் 10 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது, அதிமுக 2 வார்டுகளிலும், 3 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றிபெறுள்ளனர்.
| வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
|---|---|---|---|
| வார்டு 1 | திருமதி வ கீதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 2 | திருமதி மு லட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 3 | திரு மு யதிந்தர் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 4 | திரு வா கோவிந்தன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 5 | திரு அ வெங்கடேசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 6 | திரு ரா கார்த்திகேயன் | மற்றவை | வெற்றி |
| வார்டு 7 | திருமதி கு ரீனா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 8 | திருமதி ம புவனேஸ்வரி | மற்றவை | வெற்றி |
| வார்டு 9 | திரு ச விஸ்வநாதன் | மற்றவை | வெற்றி |
| வார்டு 10 | திருமதி கா அபிராமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 11 | திரு சி சிவக்குமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 12 | திருமதி ப கார்த்திகா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 13 | திரு சீ வெங்கடேசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 14 | திருமதி ரா அனிதா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 15 | செல்வி ர சுகந்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
.gif)
