Type Here to Get Search Results !

புதூரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த தாதனூர் புதூர் உறுதிக்குட்பட்ட புதூரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கால்நடை இயக்குனர் மற்றும் கால்நடை மருத்துவர் சக்திவேல், இராமியனஅள்ளி கால்நடை மருத்துவர், புட்டிரெட்டிபட்டி கால்நடை மருத்துவர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவி, துணை தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 100 கால்நடைகளை உரிமையாளர்கள் இந்த முகாமிற்க்கு அழைத்து வந்து சினை ஊசி போடுதல், குடல் புண், குடல் புழு நீக்குதல் போன்ற சிகிச்சைகள் வாங்கப்பட்டது, முன்னதாக சிறப்பான முறையில் கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies