Type Here to Get Search Results !

முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம்.

நாகரசம்பட்டியில் அதிமுக  வேட்பாளர் அறிமுகம் கூட்டம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி முனுசாமி பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் நாகரசம்பட்டி பேரூராட்சியில் வரும் 19-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி இன்று பர்கூர் மற்றும் நாகரசம்பட்டியில்   அதிமுக வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் பங்கேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். 

இதில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெருமாள் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ சி.விராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies