பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் வென்று திமுக கைப்பற்றியுள்ளது, 5 வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திருமதி ம விஜியலட்சுமி | மற்றவை | வெற்றி |
வார்டு 2 | திருமதி செ ஸ்ரீதா | மற்றவை | வெற்றி |
வார்டு 3 | திருமதி ர செண்பகம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திரு வே சின்னவேடி | மற்றவை | வெற்றி |
வார்டு 5 | திருமதி மு கல்பனா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 6 | திருமதி ஜெ சின்னபாப்பா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திரு கா பொன்னியப்பன் | மற்றவை | வெற்றி |
வார்டு 8 | திரு கோ பழனி | மற்றவை | வெற்றி |
வார்டு 9 | திரு ரா ஸ்ரீ கோகுல்நாத் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திரு அ ராஜாமணி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 11 | திருமதி ர ஹசீனா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 12 | திருமதி பி கௌசல்யா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 13 | திருமதி பு சாந்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 14 | திருமதி மோ மகேஸ்வரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 15 | திரு பா அஸ்லம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக