பாப்பரப்பட்டி பேரூராட்சியில் 11 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது, 1 அதிமுக, 1 இந்திய கம்னியுஸ்ட், சுயேட்சைகள் 2 வெற்றி.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு வ அண்ணாமலை | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திருமதி சி பத்மா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திரு இரா தமிழ்ச்செல்வன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திருமதி மா சரிதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 5 | திருமதி தி மாலா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 6 | திருமதி டி ஹாஜிராபி | மற்றவை | வெற்றி |
வார்டு 7 | திருமதி கோ பூங்குழலி பிரகாஷ் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 8 | திரு வே விசுவநாதன் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | வெற்றி |
வார்டு 9 | திருமதி த கல்பனா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திரு மா தர்மலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 11 | திருமதி டி பிருந்தா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 12 | திரு ர விஜய்ஆனந்த் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 13 | திரு த ஜபியுல்லா | மற்றவை | வெற்றி |
வார்டு 14 | திருமதி மு தமிழ்செல்வி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 15 | திருமதி ஆர் மல்லிகா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக