பென்னாகரம் பேரூராட்சி திமுக வசம் சென்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

பென்னாகரம் பேரூராட்சி திமுக வசம் சென்றது.

பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வென்றுள்ளது, 2 வார்டுகளில் அதிமுக வெற்றி, 2 வார்டுகளில் தேமுதிக வென்றுள்ளது, 4 வார்டுகளில் மற்றவர்கள் வென்றுள்ளனர்.

வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திருமதி ராதிகா பாய்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 2திருமதி சுமதிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 3திருமதி ப ஜெயக்கொடிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 4திரு பி கே முருகன்மற்றவைவெற்றி
வார்டு 5திரு மு வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 6திரு எஸ் மோசின்கான்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 7திரு ஜி பவுனேசன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 8திரு க ஜடையன் பீமன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 9திரு குமார்தேசிய முற்போக்கு திராவிட கழகம்வெற்றி
வார்டு 10திருமதி பி ரேவதிமற்றவைவெற்றி
வார்டு 11திருமதி ஜெயந்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திரு ஷானுதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 13திரு கு கமலேசன்மற்றவைவெற்றி
வார்டு 14திருமதி பி வள்ளியம்மாள்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திரு பூவரசன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 16திருமதி பொன்னழகிதேசிய முற்போக்கு திராவிட கழகம்வெற்றி
வார்டு 17திருமதி மு நிரோஷாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 18திருமதி சி சுமித்ராமற்றவைவெற்றி

 

தகடூர் குரல் நாவல்கள் படிக்க

கருத்துகள் இல்லை:

Post Top Ad