அதேபோல் சிந்தல்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு சிந்தல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சரவணன். ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் குபேந்திரன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் அண்ணா எம்ஜிஆர் ஆகியோர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில் நூருல்லா, கவுன்சிலர்சிவகுமார். அம்பைராஜேந்திரன், நாகேந்திரன், ரவி, சதாம் உசேன் , செளகத், துரைசிவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடத்தூர் அடுத்த இராமியணஅள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு கடத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெப்போலியன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில் கிளை செயலாளர் வேங்கையன், PTA தலைவர் சேகர், ரகுபதி, கண்ணாயிரம், குமார், சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர், .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக