கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், காந்திக்குப்பம் விண்ணரசி திருத்தலம் வளாகத்தில், தையல் பயிற்சி பள்ளி மற்றும் இளையோர் தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சக்கதின் கீழ் இயங்கக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவ கேந்திரா நிறுவனத்தின் சார்பாக, சுய சார்பு இந்தியா என்ற தலைப்பில் தொழில் முனைவோற்கான இளைஞர் மேம்பாட் டுத்திரன் விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நேரு யுவ கேந்திரா கணக்கர் அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை கொடுத்தார், மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கம் கூட்டமைப்பு FEDCOT-CHENNAI இயக்குனர் ஜாய் அவர்கள் சிறப்பபுரையாற்றினார்.
.gif)
