தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு உறுப்பினர் சங்கீதா, 3வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, 8வது வார்டு உறுப்பினர் விசாலாட்சி, 14 வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, 17 வது வார்டு உறுப்பினர் முனிராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்களுக்கு வீரப்பன் மகள் வித்யா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இவருடன் மாவட்ட தலைவர் பாஸ்கர் நகர தலைவர் சிவா, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ஐஸ்வர்யா முருகன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெண்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.
.gif)
