இந்த வட்டகிளை கூட்டத்தில் சூளகிரி வட்ட தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்கொண்டார் கலந்துகொண்டனர்.
சூளகிரி வட்டகிளை கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக கண் மருத்துவ உதவியாளர் மலர்விழி, செயலாளர் சண்முகபிரியா செவிலியர், பொருளாளர் லட்சுமி கிராம சுகாதார செவிலியர், துணை தலைவர் விஜயகுமார் ஆய்வக நுட்புணர் , இணை செயலாளர் ஈஸ்வரன் பல்நோக்கு சுகாதார மருத்துவ பணியாளர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி ஊழியர்கள் கலந்துகொண்டனர் மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் ஜெகதாம்பிகா ,மாவட்ட மகளீர் துணை குழு அமைப்பாளர் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டகிளை கூட்டத்தில் சூளகிரி வட்டக்கிளை தலைவர் தினேஷ் தலைமை தாங்கி , வட்ட செயலாளர் கனகவள்ளி நன்றியுரை கூறினார்.
.gif)
