Type Here to Get Search Results !

ஊத்தங்கரை பேரூராட்சி நிலவரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது மொத்த வாக்குகள் 16,550 இதில் ஆண்கள் 7978, பெண்கள் 8586 மற்றவர்கள் 16. 

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், சுயட்சைகள் என 87 பேர் போட்டியிட்டனர், 18 வாக்குச்சாவடிகள் 

1. ஊத்தங்கரை, 2. ஆண்டியப்பனூர், 3. நாட்டான்கொட்டாய், 5. பாரதிபுரம்,  6. அம்பேத்கர் நகர், 7. சுண்ணலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்தது, காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 11,567 வாக்குகள் பதிவானது.

வார்டுகள்  வாரியாக வாக்குகள் பதிவான விவரம்.

1.924, 2.636, 3.778, 4.820, 5.744,6.868, 7.814, 8.672, 9.870, 10.813, 11.532, 12.710, 13.827, 14.903

மொத்தம் 11,567 ஆண்கள் 5637, பெண்கள் 5918 மற்றவர்கள் 12, சதவிகிதம் 69.89% தேர்தல் பணிகளை அலுவலர் சேம்கிங்ஸ்டன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தனர், பாதுகாப்பு பணிகளை ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies