பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 வடுக்களை திமுக கைப்பற்றியுள்ளது, 3 வார்டுகளில் சுயேட்சைகளும், 1 வார்டில் காங்கிரசும் வென்றுள்ளது.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு செ செந்தில் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திருமதி ஆ சங்கீதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திரு ஆர் செல்வம் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திருமதி கு லட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 5 | திருமதி மு சுதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 6 | திரு கொ ஜெயசந்திரன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திருமதி பி கௌசல்யா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 8 | திருமதி மு கேமலா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 9 | திரு வே ரவி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திருமதி மா சங்கீதா | மற்றவை | வெற்றி |
வார்டு 11 | திரு மா மாரி | மற்றவை | வெற்றி |
வார்டு 12 | திருமதி ச தமிழ்செல்வி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 13 | திருமதி கு ஷகிலாபானு | மற்றவை | வெற்றி |
வார்டு 14 | திரு தீ மாணிக்கம் | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்றி |
வார்டு 15 | திரு ஆ பிரபாகரன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக