தருமபுரி நகரட்சகிக்கு நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில் தருமபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 176 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இங்கு மொத்தம் 23720 ஆண் வாக்காளர்களும் 25069 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.
இன்று நடைபெற்ற தேர்தலில் 33 வார்டுகளிலும் சேர்த்து 19,364 ஆண் வாக்காளர்களும், 20337 பெண் வாக்காளர்களும் 2 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களித்தனர், மொத்தம் 39,703 வாக்குகள் பதிவாகின, இது 81.37% வாக்குகள் ஆகும்.
.gif)
