தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு உறுப்பினர் ஜெயந்திமோகன், 12 வது வார்டு உறுப்பினர் சரவணன், 16 வது வார்டு உறுப்பினர் நாகலட்சுமி திமுக வேட்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இவருடன் தேர்தல் பொறுப்பாளர்கள் தர்மசெல்வன், ஒன்றிய செயலாளர் கே.எஸ். குட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், எம்.எம்.எம்.முருகன், பாலக்கோடு பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி, ஒன்றி இளைஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், வழக்கறிஞர் சந்திரசேகர், இந்நாள், முன்னாள் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் பெண்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.
.gif)
