தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் கட்சிக்கு பென்னாகரம் பேரூராட்சியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 1, 8, 13 மற்றும் 18 என நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்வில் சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.மாதன் சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.குமார் திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி மற்றும் பிஎன்பி இனபசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
.gif)
