அதனையொட்டி பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து பிறகு அவருடைய உருவ படத்திற்க்கும் பாலக்கோடு ஒன்றிய நகர கழகத்தின் செயலாளர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தொண்டர்களும்,பொதுமக்களும் பெண்களும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமனோர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் தொமு நாகராசன். பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், வடக்கு ஒன்றிய செயலாள் வழக்கறிஞர் செந்தில்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், மகளிர்அணி லட்சுமி உள்ளிட்டஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக