பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது, 2 வார்டுகளில் அதிமுக வெற்றி, தேமுதிக 1 வார்டிலும், சுயேட்சைகள் 2 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
| வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
|---|---|---|---|
| வார்டு 1 | திருமதி ராதிகா பாய் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 2 | திருமதி சுமதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 3 | திருமதி ப ஜெயக்கொடி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 4 | திரு பி கே முருகன் | மற்றவை | வெற்றி |
| வார்டு 5 | திரு மு வீரமணி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 6 | திரு எஸ் மோசின்கான் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 7 | திரு ஜி பவுனேசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 8 | திரு க ஜடையன் பீமன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 9 | திரு குமார் | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | வெற்றி |
| வார்டு 10 | திருமதி பி ரேவதி | மற்றவை | வெற்றி |
| வார்டு 11 | திருமதி ஜெயந்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
| வார்டு 12 | திரு ஷானு | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
தகடூர் குரல் நாவல்கள் படிக்க
.gif)
