Type Here to Get Search Results !

கடத்தூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக.

கடத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது, 2 வார்டுகளில் அதிமுகவும், 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.
வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திரு ர சரவணன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 2திருமதி மா மல்லிகாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 3திருமதி மா பரமேஸ்வரிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 4திரு கு கார்த்திக்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 5திரு ஜெ தீர்த்தகிரிமற்றவைவெற்றி
வார்டு 6திரு கு மணிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 7திருமதி வெ சின்னபொண்ணுதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 8திரு அ சபியுல்லாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 9திரு தீ முனிராஜ்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 10திருமதி ச ஸ்ரீதேவிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 11திருமதி மு துளசிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திருமதி செ அம்பிகாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 13திருமதி சி காமாட்சிமற்றவைவெற்றி
வார்டு 14திருமதி க உண்ணாமலைதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திரு க மயில்சாமிமற்றவைவெற்றி

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies