பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக வெற்றி, 2 வார்டுகளில் அதிமுக வெற்றி 1 வார்டில் சுயேச்சை வெற்றி.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு பெ குருமணிநாதன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திரு வ விமலன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திருமதி சி பிரியா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திரு க சாதிக்பாஷா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 5 | திருமதி வ ஹசினா | திராவிட முன்னேற்றக் கழகம் | போட்டி இன்றி தேர்வு |
வார்டு 6 | திரு தா பத்தேகான் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திரு பி ரூஹித் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 8 | திருமதி ரா லட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 9 | திருமதி சே தீபா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திருமதி இ தாஹசீனா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 11 | திருமதி ம ஆயிஷா | மற்றவை | போட்டி இன்றி தேர்வு |
வார்டு 12 | திரு கி சரவணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 13 | திருமதி மோ ஜெயந்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 14 | திருமதி கோ பிரேமா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 15 | திருமதி பி எல் ஆர் சிவசங்கரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 16 | திருமதி மு நாகலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 17 | திரு பா கி முரளி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 18 | திரு ம மோகன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக