Type Here to Get Search Results !

பேரறிஞர் அண்ணா அவர்களின் 53-ம்ஆண்டு நினைவு அஞ்சலி.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அனைத்திந்தியா அண்ணா திராவிட  பாலக்கோடு நகர ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 53ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

அதனையொட்டி பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்ட்டுள்ள எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவிக்கட்பட்டது, பின்னர் அண்ணாவின் உருவப்படத்திற்க்கு பாலக்கோடு நகர கழக செயலாளர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  அதனைதொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்களும்,பொதுமக்களும் பெண்களும் நிர்வாகிகள் என ஏராளமனோர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு தெற்குஒன்றிய  கழக செயலாளர் கோபால், வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும்  தகவல் தொழில் நுட்ப இணைசெயலாளர் கிரிநாத், சுந்தரபாண்டி, மற்றும் கிரி, பாலகிருஷ்னன், ராஜா, புதூர்சுப்ரமணி, கோவிந்தசாமி, குருமணி, மாதேஷ், குழந்தை, கண்ணையன், முருகன், விமலன், முர்த்துஜா, சிராஜ், நவாஷ், டெல்லி பாபு, சேதுமாதவன், வீரமணி, சரவணன், ஆறுமுகம், நஞ்சுண்டன், தருமன் , மணிவண்னன் உள்ளிட்டஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies